சனி, 25 ஏப்ரல், 2015

இறைவனே  நமது  ஞான குரு 


                  இறைவன் தமது ஞானத்தை மனிதனுக்கு அளித்து ,மனிதனை அறிஞனாகவும் ,விஞ்ஞானியாகவும் ,மாந்தருள் தேவனாகவும் செய்கிறார்.

                 நம்மிடம் எந்தெந்த அருங்குணங்கள் இருக்கின்றனவோ ,அவைகளுக்கெல்லாம் அடிப்படை ,  "இறைவன்" தன அருளால் அளித்த சக்தியே யாகும்.
            
        
                                                                                                                                                                   


உபநிடதம் 
                     ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்தித்து ,தம்முள் இருக்கும் பரம்பொருளை காண வேண்டும் .

வியாழன், 23 ஏப்ரல், 2015

இறைவணக்கம் 


"அனைத்துயிர்  ஒன்று " என்று  எண்ணி 
 அரும் பசி  எவர்க்கும் ஆற்றி 
 மனத்துள்ளே  பேதா பேதம் ,
 வஞ்சம் ,பொய்,களவு,சூது,
 சினத்தையும்  தவிர்ப்பாயாகில் 
 செய் தவம்  வேறொன்றுண்டோ ???