இறைவனே நமது ஞான குரு
இறைவன் தமது ஞானத்தை மனிதனுக்கு அளித்து ,மனிதனை அறிஞனாகவும் ,விஞ்ஞானியாகவும் ,மாந்தருள் தேவனாகவும் செய்கிறார்.
நம்மிடம் எந்தெந்த அருங்குணங்கள் இருக்கின்றனவோ ,அவைகளுக்கெல்லாம் அடிப்படை , "இறைவன்" தன அருளால் அளித்த சக்தியே யாகும்.
உபநிடதம்
ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்தித்து ,தம்முள் இருக்கும் பரம்பொருளை காண வேண்டும் .